கார் விபத்தில் திண்டுக்கல் லியோனி காயம்
திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற பட்டிமன்ற நடுவரும் திமுக தலைமைக் கழக பேச்சாளருமான திண்டுக்கல் ஐ. லியோனியின் கார் மீது முன்னால் சென்ற லாரி பின்னோக்கி வந்ததால் விபத்து ஏற்பட்டது.
லியோனி கையில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார் பலமுறை விபத்து என்று என்னைப் பற்றி வதந்தி பரவுவது வாடிக்கை. ஆனால் இன்று உண்மையிலேயே விபத்தில் சிக்கினேன். நல்லவேளை எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று லியோனி தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment