சவூதியின் தொழிலாளர்களுக்கான
அலுவலகம் இலங்கையில்

Saudi Arabia to appoint a labor attaché in Sri Lanka



தொழிலாளர்களைத் தமது நாட்டுக்கு அனுப்பும் இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் தொழிலாளர்க ளுக்கான அலுவலகமொன்றை திறந்து வைக்க சவூதி அரேபிய அரசு முடிவெடுத்துள்ளது.

தொழிலாளர்களை அனுப்பும் இடைத் தரகர்களை நெறிப்படுத்தும் நோக்கோடு  சவூதி அரேபியாவின் தொழில், சமூகசேவை அபிவிருத்தி அமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளது. தொழிலாளர்களை வேலைக்கமர்த்தும் விடயத்தில் இடைத்தரகர்கள் ஏற்படுத்தியுள்ள கறையை அகற்றி சகல விடயங்களையும் சீரான முறைக்கு கொண்டுவரவே இந்த அலுவலகம் திறக்கப்படுவதாக அமைச்சு அறிவித்துள்ளது.

எகிப்து, இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேசியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து வருடாவருடம் ஆயிரக்கணக்கானவா்கள் வேலைவாய்ப்புப் பெற்று சவூதி அரேபியா செல்கி ன்றமை குறிப்பிடத்தக்கது.

 Saudi Arabia to appoint a labor attaché in Sri Lanka

The government of Saudi Arabia has decided to set up labor attaché offices at Saudi embassies in workers exporting countries including Sri Lanka.

Saudi Ministry of Labor and Social Development has planned to appoint labor attachés in countries from where the Kingdom hires expat workers as a measure to restrict recruitment brokers and regulate the recruitment business, Saudi Gazette reported.

The ministry hopes to clean the recruitment market off brokers and offer a fully organized recruitment market, according to an official.

Accordingly, the Council of Ministers on Monday has approved the setting up of labor attaché offices at Saudi embassies in Egypt, India, Philippines, Pakistan, Bangladesh, Indonesia and Sri Lanka after reviewing the recommendation of the Permanent Committee at the Council of Economic and Development Affairs.


Minister of State, Member of Cabinet and Acting Minister of Culture and Information Essam Bin Saad told the Saudi Press Agency that the Ministry of Labor and Social Development, in coordination with the ministries of foreign and civil service, has to fix the number of Saudi and non-Saudi employees at the offices to help labor attaches.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top