இலங்கையின் கலை இலக்கிய வரலாற்றில்

முதற் தடவையாக  ஹிந்து மொழியில்.............



கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களின் சிறந்த கவிதைகளை தெரிவு செய்து ஹிந்து மொழியில் மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய சகோதரர் (அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்) அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு தொகுதியாக இந்தியாவில் வெளியிடப் படவுள்ளது.

ஹிந்தியில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்ஐயா அவர்களால்
மொழிமாற்றம் செய்யப்படும் என் கவிதைகள்
மறப்பது எங்ஙனஞ் சேடி...!
......................................................
கொள்ளை யடித்ன னெந்தன் கைத்தினைக்
குடிய மர்ந்தன் பின்னே-அன்புத்
தொல்லை கொடுத்தனன் தொகை யெனக் குள்ளே
தொடர்ந்து உதித்தனன் கள்வன் !
வெள்ளை யுளத்னில் தாமரை போலவன்
விரிந்து கிடந்தனன் நித்தம்
எல்லையிலா தொரு இன்ப உணர்ச்சியில்
என்னை மயக்கினன் சேடி ..
நந்தவனத்தினி லன்றொரு நாழிகை
நாயனென் கரம் பற்றி
சிந்தை குளி ர்ந்திடச் சேர்த்து அணைத்தின்பச்
செய்திகள் செப்ப்பினன் சேடி ..!
எந்த னெழில் உடல் வந்து தழுவிட
தென்ற லி ட த்தினைத் தேடும்
அந்த நற் பொழுதினை யானும் மறந்திடல்
ஆகுவது தெங்கனஞ் சேடி ..!
ஆண்மைக்கவன் நல் இலக்கண மாகுவன்
ஆமிது மெய்யடி சேடி ..!
வீண் புகழ்ச்சியை வெறுத்து ஒதுக்குவன்
வீரனென் காதலன் சேடி ..!
வான்தரும் மழை போலவன் அன்பு
வரவு நிகழ்த் திடுஞ் சேடி ..!
மான் விழிக் கவன மகிழ்வினை யூட்டினன்
कैसे भूलूँ सखी.
चुरा लिया दिल मेरा,
बस गया दिल में मेरे.
प्यार के उत्पात दे देकर
रोज वह चोर मन में
उदित होता रहा.
गोर दिल में खिले नीरज समान ,
दिन दिन खिलता रहा दिल में.
असीम आनंदोल्लास के एहसास में
सखी! मुझे मुग्ध कर दिया.
नंदवन एक पल उसके बाहों के
पाश में
बांधकर ,
मन को आनंद प्रद सुख समाचार सुनाया मैंने.
हे सखी ! उस आनन्द क्षण को कैसे भूलूँ?
सखी! उस सुअवसर को क्या भूल सकती हूँ?
पुरुषार्थ के वैयाकरणिक लक्षण उसमें
सखी! सत्य है यह .
मेरे प्रेमी खुशामद नहीं चाहता! सखी .
प्रशंसा से दूर, वीर है वह!
आकाश की वर्षा-सा प्यार,
उसका आगमन ,सखी!
मुरुग्लोचिनी मुझे उसने
सखी! अति आनंद दिया.
தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்
........................

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top