குறைந்தபட்சம் டிப்ளோமா சான்றிதழ் தகுதி கூட
இல்லாதவர்கள் எதிர்காலத்தில் கல்வித்துறையில்
இணைத்துக்கொள்ளப்பட
மாட்டார்கள்
பட்டப்
படிப்போ அல்லது
குறைந்தபட்சம் டிப்ளோமா சான்றிதழ் தகுதி கூட
இல்லாதவர்கள் எதிர்காலத்தில் கல்வித்துறையில்
இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என,
கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
டிப்ளோமா
பட்டதாரிகளுக்கான பணி நியமனக் கடிதங்கள் வழங்கும்
நிகழ்வு, நேற்று 20 ஆம் திகதி பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில்
நடைபெற்றது. அதில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே
அவர் இதனைத்
தெரிவித்தார்.
இதேவேளை,
பாடசாலை நிகழ்வுகளுக்காக
அதிக செலவில்
வெளி மண்டபங்களை
ஒப்பந்தம் செய்வதைத்
தவிர்க்குமாறு அறிவுறுத்தி சுற்றறிக்கை ஒன்றையும் அவர்
வெளியிட உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment