
பன்மைத்துவ சூழலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இலங்கையில் பல்வேறு சமூக, கலாசாரங்களைக்கொண்ட மக்கள் வெவ்வேறு சமயங்களைப் பின்பற்றுகின்ற போதிலும் சமாதானமாகவும் ஐக்கியமாகவும் வாழ்ந்து வருகின்றனர். இது சகவாழ்வு மற்றும் நல்லி…