கொழும்பு நடைபாதை
மக்கள் பாவனைக்காக திறப்பு
கொழும்பு கோட்டை , புறக்கோட்டை பிரதேசங்களில் நிலவும் வாகன நெரிசல்களினால் ஏற்படும் தடைகளில் இருந்து பாதசாரிகளை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மக்களை பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது..
கொழும்பு டி.ஆர்.விஜயவர்த்தன மாவத்தையின் லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு அருகாமையிலிலருந்து இருந்து ஒல்கொட்ட மாவத்தை வரை இந்த நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கென 17 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment