கல்முனை மாநகர சபை

 எல்லை நிர்ணய மீளாய்வு கூட்டம்

டிசம்பர் 10 திகதி மீண்டும் இடம்பெறும்

கல்முனை மாநகர சபை எல்லை நிர்ணய மீளாய்வு தொடர்பாக  எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில்  எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று 22 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது கல்முனை எல்லை நிர்ணயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும்  டிசம்பர் 10 திகதி மீண்டும் எதிர்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் மீண்டும் இது தொடர்பான  கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top