அரசாங்கம் உறுதி அளித்ததைத்
தொடர்ந்து
கைவிடப்பட்ட ரயில்
இயந்திர பொறியியலாளர்களின்
பணிபுறக்கணிப்பு
ரயில்வே தொழிற்சங்கக் கூட்டணி இன்று பகல் 12 மணிக்கு மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தின் போது தாம் முன்மொழிந்துள்ள யோசனைகளுக்கான தீர்வுகள் வழங்கப்படும் என்று அரசாங்கம் உறுதி அளித்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூட்டணியின் ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜனக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment