ஜனாதிபதிக்கு ஈரானில் அமோக வரவேற்பு
இருநாள்
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஈரான் சென்றுள்ள
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன உள்ளிட்ட
தூதுக்குழுவினர் இன்று காலை ஈரான் ஜனாதிபதி
மாளிகைக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிறப்பான
வரவேற்பு அளிக்கப்பட்டது
ஜனாதிபதியின்
இந்த விஜயத்தின்
நோக்கம் ஈரான்
மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதாரம் மற்றும்
வர்த்தக தொடர்புகளை
மேம்படுத்துவதே நோக்கமாகும்.
ஈரான்
முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடுகள் மேற்கொள்வதை ஊக்குவிப்பது
தொடர்பில் ஜனாதிபதி
கவனம் செலுத்தியுள்ளார்.
அந்நாட்டு முதலீட்டு
சபை ஏற்பாடு
செய்துள்ள முதலீடு
மற்றும் வர்த்தக
மாநாட்டில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.
0 comments:
Post a Comment