‘பிரதி சபாநாயகர் குறித்து அறிவிக்கப்படவில்லை’
சபாநாயகர் நாடாளுமன்றில்
தெரிவிப்பு
பிரதி
சபாநாயகர் பதவிக்கு
யாரை நியமிக்க
வேண்டும் என்பது
குறித்து ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன இதுவரை அறிவிக்கவில்லை என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர்
கரு ஜயசூரிய
இதனை இன்று
நாடாளுமன்றில் கூறியுள்ளார்.
பிரதி
சபாநாயகர் பதவி
குறித்து யாரும்
தன்னிடம் பேசவில்லை
என்றும், திலங்க
சுமதிபாலவின் ராஜினாமா கடிதத்தை தன்னிடம் ஒப்படைத்துள்ளதாகவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற
உறுப்பினர் நளீன் பண்டார முன்வைத்த கேள்விக்கு
பதிலளிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment