ஹரீஸ் கடமையைப்
பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில்
அமைச்சர் ஹக்கீம் அவர்களின் பார்வை
எதனைக் கூறுகின்றது?



இன்று 10 ஆம் திகதி  அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சராக எச்.எம்.எம் ஹரீஸ் தனது அமைச்சில் கடமையைப் பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில்
ஊடகவியலாளர்களிடம் பிரதி அமைச்சர் ஹரீஸ் தனது கருத்துக்களை தெரிவிக்கும்போது அவர் என்ன கருத்துக்களைக் கூறப்போகின்றாரோ என்ற அச்சப்பட்டவர் போல் அமைச்சர் ஹக்கீம் அவர்கள் தனது முகத்தைத் திருப்பாமல் கடைக்கண்ணால் கவனித்துக் கொண்டிருக்கின்றாரா? அமைச்சரின் முக பாவனை எதனைக் கூறுகின்றது.
இது கல்முனைப் பிரதேச மக்களின் கேள்வி.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top