அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் ஜெமீலும் சந்திப்பு
கட்சி நடவடிக்கைகள் குறித்து பேச்சு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில், வர்த்தக ,வாணிபத்துறை அமைச்சருமான  ரிஷாத் பதியுதீன் அவர்கள் ஈரான் நாட்டுக்கு இன்று 12 ஆம் திகதி பயணவதற்கு முன்னர் இன்று காலை கட்சியின் பிரதி தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் அவர்களைச் சந்தித்து கட்சி நடவடிக்கைகள் மற்றும் பல விடயங்கள் குறித்து பேசியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top