அமைச்சர்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி
அமைச்சரவை அமைச்சர்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி நேற்று நள்ளிரவு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை மறுசீரமைப்பின் கீழ், புதிதாக பதவிப்பிரமானம் செய்துகொண்ட அமைச்சரவை அமைச்சர்களுக்கு உரித்தான நிறுவனங்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் இந்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment