அரச மரக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார
அரச
மரக் கூட்டுத்தாபனத்தின்
புதிய தலைவராக முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் சாந்த
பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்று (11) ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில்
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன அவர்களிடமிருந்துஅவர்
தனது நியமனக்
கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.
0 comments:
Post a Comment