மக்கா மசூதியில் மூன்றாம் மாடியிலிருந்து
குதித்து தற்கொலை செய்து கொண்ட நபர்
சவூதி அரேபியாவில் உள்ள
மக்கா மசூதியில் மூன்றாம் மாடியிலிருந்து பிரான்ஸ்
நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
மக்கா மசூதியில் பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருந்த நிலையில் குறித்த நபர் இவ்வாறு கீழே
வீழ்ந்துள்ளார்.
இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தொடர்பில் எதுவித தகவல்களும்
தெரியவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
TEHRAN, June 09 - A
man committed suicide only meters away from the Kaaba inside the Grand Mosque
of Mecca, Islam's holiest site, by jumping from the third floor to the surface,
where thousands of pilgrims were performing the tawaaf.
TEHRAN, The
incident occurred late Friday and was captured on footage by others inside the
Masjid al-Haram complex housing the Kaaba, the building Muslims face while
performing their prayers. The man is seen jumping from over the security fence
amid cries.
Several Saudi news
outlets reported that the man, who died immediately after hitting the ground,
was a 26-year-old French citizen who converted to Islam, which regards suicide
as a major sin.
Authorities are investigating
the man's motive and whether there were security breaches.
Previously in Feb. 2017,
a man tried to kill himself inside the complex and was prevented from setting
himself on fire with gasoline.
0 comments:
Post a Comment