
கூட்டமைப்பு, ஐதேகவுக்கு ஒதுக்கிய நேரத்தில் மஹிந்தவுடன் இருந்த ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும், ஐக்கிய தேசிய முன்னணியுடன் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னரே சந்திப்பை மேற்கொண்டிருந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.நேற்றுமாலை 6…