மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்தில்
 சடலங்களாக மீட்கப்பட்ட
கான்ஸ்டபிள்கள் இருவரும்
 ரி-56 ரக துப்பாக்கியினால் சுடப்பட்டுள்ளனராம்

 மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்தில், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரும், ரி-56 ரக துப்பாக்கினால் சுடப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவ்விருவரையும் படுகொலைச் செய்த சந்தேக நபர்கள் பொலிஸாரிடமிருந்த கைத்துப்பாக்கிகள் இரண்டையும் எடுத்துச் சென்றுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top