இலங்கையில்
தொடரும் அரசியல் குழப்பம்!
181 ரூபாவை தாண்டிய டொலரின் பெறுமதி
இலங்கை
வரலாற்றில் முதல் முறையாக மிக மோசமான
பெறுமதியை இலங்கை
ரூபாய் எட்டியுள்ளது.
மத்திய
வங்கி இன்று
வெளியிட்ட நாணய
மாற்று விகிதத்திற்கு
அமைய டொலர்
ஒன்றின் விலை181
ரூபாவைக் கடந்துள்ளது.
அறிக்கைக்கமைய
இன்று 181.5420 ரூபாயை எட்டியுள்ளது. அதற்கமைய
டொலர் ஒன்றின்
கொள்வனவு விலை
177.5980 ரூபாயை எட்டியுள்ளது.
இலங்கையில்
அரசியல் நெருக்கடி
தீவிரம் அடைந்துள்ள
நிலையில், ரூபாவின்
பெறுமதி பாரிய
வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது.
இதன்
காரணமாக இலங்கையின்
பொருளாதாரம் பாரிய பின்னடைவுகளை சந்திக்கும் என
துறைசார் நிபுணர்கள்
எச்சரித்துள்ளனர்
0 comments:
Post a Comment