’நாட்டில் எந்த நிலைமை ஏற்பட்டாலும்
ராஜபக்ஸ ஆட்சிக்கு மீண்டும் இடமளிக்கப்போவதில்லை
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்


நாட்டில் எந்த நிலைமை ஏற்பட்டாலும், ராஜபக்ஸக்கள் மீண்டும் ஆட்சியமைக்க இடமளிக்கப் போவதில்லை என, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் வலைத்தளத்திலேயே ஹக்கீம் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

அத்துடன் மஹிந்தவின் ஆட்சியில் சிறுபான்மையினர் பயத்துடன் வாழ்ந்ததாகவும் ரவூப் ஹக்கீம் பதிவிட்டுள்ளார்.

மேலும் திகனையில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யாரென அனைவருக்கும் தெரியும். இப்போது அதனுடன் தொடர்புடையவர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்களென்றும் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

            



    1. The independence of the judiciary is a crucial refuge for us to resort to. The 19th amendment to the constitution was introduced precisely to obviate usurpers such as MR. Wish to ask MR, why he got led into this back door tactic shamelessly?
    2. 4/ My response to - 'racist card' and what I/ and Govt did.

    3. 3/ My response to - 'racist card' and what I/ and Govt did.

    4. 2/ My response to - 'racist card' and what I/ and Govt did.

    5. 1/ My response to - 'racist card' and what I/ and Govt did.

    6. Under no circumstances will we allow the return of the Rajapaksa regime which was inherently corrupt and intrinsically evil. Feared much by the minorities’ they remind us of the horrors of the past. We all know who were behind the Digana incidents and how they have got released.

    0 comments:

    Post a Comment

     
    மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
    Top