கிழக்கில்
ஆறு பாடசாலைகள்
தேசிய பாடசாலையாக தரம் உயர்வு
கிழக்கு
மாகாணத்தில் ஆறு பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக
கல்வி அமைச்சினால்
தரமுயர்த்தப்பட்டுள்ளன.
கிண்ணியா
அல்-அக்ஸா
மகா வித்தியாலயம்,
கிண்ணியா முஸ்லிம்
மகளிர் கல்லூரி,
களுதாவளை மத்திய
மகா வித்தியாலயம்,
பொத்துவில் முஸ்லிம் மஹா வித்தியாலயம், சம்மாந்துறை
அல்-மர்ஜான்
முஸ்லிம் மகளிர்
கல்லூரி, அம்பாறை
பண்டாரநாயக்க பாளிகா ம.வி. ஆகிய
ஆறு பாடசாலைகளும்
தேசிய பாடசாலைகளாக
தரமுயர்த்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே
கிழக்கு மாகாணத்தில்
32 தேசிய பாடசாலைகள்
காணப்பட்டு வந்த நிலையில் தற்போது அது
38ஆக அதிகரித்துள்ளது.
0 comments:
Post a Comment