சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்ற
இலக்கை நோக்கிய பயணத்தில் (இறுதி புரட்சி)
அடையாளப்  போராட்டம்.
அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள்



இன்ஷா அல்லாஹ்
நாளை 2019 .03.15ஆம் திகதி வெள்ளிக்கிழமைஜும்ஆத்  தொழுகையின் பின்னர் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்ற இலக்கை நோக்கிய பயணத்தில் இன்ஷா அல்லாஹ் நடைபெறவிருக்கும் அடையாளப் போராட்டத்தில் அனைவரும் கலந்து சாய்ந்தமருது மக்களின் நியாயமான உரிமையை உலகறியச் செய்வோம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது..

சாய்ந்தமருதிலுள்ள ஏனைய பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகையில் கலந்து கொள்ளும் அனைவரும் தொழுகை நிறைவடைந்ததும் சாய்ந்தமருது பெரிய பள்ளி வாசலை நோக்கி வந்து அடையாள போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறும்  தாழ்மையான வேண்டுகோளும் விடுக்கப்பட்டிருக்கிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top