
புங்குடுதீவு தாயகம் அமைப்பின் நூலக திறப்புவிழா..! (படங்கள்) . யாழ். புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகம் அமைப்பின் தாயகம் என்ற பெயரிலான நூலகத் திறப்புவிழா நேற்று (30.04.2016) சனிக்கிழமை பிற்பகல் 2.00மணியளவில் புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள கடைத்தொகுதியில் திருமதி. த.சுலோசனாம…