பண்டாரவளை நீதிவான் நீதிமன்ற நீதிபதியாக
எம்.எச்.எம்.ஹம்ஸா சத்தியப்பிரமாணம்

பண்டாரவளை நீதிவான் நீதிமன்ற நீதிபதியாகவும்,மேலதிக மாவட்ட நீதிபதியாகவும் முகம்மட் ஹனிபா முகம்மட் ஹம்ஸா தொழில் நீதிமன்ற நீதிபதி டீ.கொஸ்தா முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கடமையைப் பொறுப்பெற்றுக்; கொண்டார்.
இவர் கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த  மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்..


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top