சாய்ந்தமருது பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்து

இளைஞர் ஒருவரின் ஆதங்கம்!


சாய்ந்தமருது பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்து Mahjoon Mohamed Tmas என்ற இளைஞர் தனது  ஆதங்கத்தை இவ்வாறு தெரிவிக்கிறார்,
சாய்ந்தமருது பிரதேசத்தின் அபிவிருத்தி என்ன என்பதை அலசி ஆராய்கின்ற போது எல்லாம் பூச்சியமாகவே காணப்படுகின்றது.....மாநகரசபை உறுப்பினர்கள் ,மாகாண சபை உறுப்பினர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,அரசியல் தலைவர்களின் இணைப்பாளர்கள், அமைப்பாளர்கள் போன்றோர்கள் இருந்தும் சாய்ந்தமருதுக்கு என்ன நன்மையுள்ளது....மாறாக தனக்குத்தானே பாராட்டு விழாக்கள் ,கௌரவமளிப்பு விழா,ஏனைய நிகழ்ச்சிகளுக்கு பிரதம அதிதி என்று பல நாடகங்களை அரங்கேற்றி மக்களை மழுங்கடிக்கச் செய்கின்றனர்.....இதனை மாற்ற வேண்டும் .சாய்ந்தமருது பிரதேசத்தின் மிக முக்கியமான அபிவிருத்திகள் மறைக்கப்பட்டும் தாழ்த்தப்பட்டும் இருக்கின்றது .இதற்க்கு தடையாக இருக்கின்ற துரோகிகள் யார்? ஏன் சாய்ந்தமருதை மாத்திரம் பின்னடைவுக்கு இட்டுச்செல்கின்றனர்...... அதேபோன்று பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரும் அடங்கிப்போய் இருப்பது ஏன்? ....மற்றும் வர்த்தக சங்கங்களும் கௌரவ பதவிகளில் அமர்ந்திருக்கும் தலைவர்களும் மௌனமாக இருப்பது ஏன் .?....உங்களால் முடியாவிட்டால் இளைஞர்களின் கரங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளியுங்கள் ..இல்லையெனில் நீங்கள் மக்களோடு மக்களாக ஒன்றினைந்து சாய்ந்தமருது அபிவிருத்தியினை முன்னெடுத்துச் செல்ல அரசியல் தலைவர்களுக்கு அழுத்தங்களை பிரயோகியுங்கள்.....சும்மா வெறுமனே பதவிகளுக்காகவும் கொளரவங்களுக்காகவும் ஆசனத்தில் அமர்வதை நிறுத்தி வீட்டிலே பாயை விரித்து உறங்குங்கள்......உங்களைப் போன்ற சோம்பேறிகளினால்தான் இன்னும் எமதூரின் அபிவிருத்திகளின் பின்னடைவுக்கு காரனமாகும்.....
சிந்தியுங்கள் .....
செயற்படுங்கள்..... இவ்வாறு கூறியுள்ளார் Mahjoon Mohamed Tmas என்ற இளைஞர்




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top