கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி
பழைய மாணவர் சங்கத்தின்
புதிய நிர்வாகிகள்
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கூட்டம் கடந்த 13.04.2016 இல் பாடசாலை அதிபர் ஜனாபா அமீரா லியாக்கத் அலி தலைமையில் நடைபெற்றது.
நீண்ட நாட்களாக இயங்காமல் இருந்த இச்சங்கம் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலின்போது மீண்டும் புத்துயிர் பெற்று பழைய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர்களின் தெரிவு நடைபெற்றது.
பின்வருவோர் நடப்பு வருட செயற்குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர்: ஜனாபா அமீரா லியாக்கத் அலி (அதிபர், கமு / மஹ்மூத் மகளிர் கல்லூரி)
செயலாளர்: ஜனாபா றிஸ்மியா றிஷி (B.Sc)
இணைச் செயலாளர்: செல்வி MHSR. மஜீதியா (பிரதி அதிபர், கமு/ அல்மிஸ்பா வித்தியாலயம்)
பிரதித் தலைவர்கள்:
டாக்டர் ஜனாபா சஹரா சராப்தீன் (மனநல மருத்துவர்)
ஜனாபா ஆரிக்கா காரியப்பர் (சட்டத்தரணி)
பொருளாளர்: ஜனாபா நஸ்மியா சனூஸ் (ஆசிரியை கமு/ மஹ்மூத் மகளிர் கல்லூரி)
உதவி பொருளாளர்: செல்வி MACF. சதீக்கா
கணக்காய்வாளர்கள்:
ஜனாபா MIA. முர்ஸிதா
ஜனாபா I. சில்மியா டில்சாத் (ஆசிரியை கமு/ மஹ்மூத் மகளிர் கல்லூரி)
ஜனாபா ஷர்மிலா றிஹானா (ஆசிரியை கமு/ மஹ்மூத் மகளிர் கல்லூரி)
செயற்றிட்ட இணைப்பாளர்:
ஜனாபா ஜெமீலா ஹனூன் உமர் (விரிவுரையாளர்)
உதவி செயற்றிட்ட இணைப்பாளர்:
செல்வி பாத்திமா ஹம்சிதா
ஊடக இணைப்பாளர்
ஜனாபா றிப்கா அன்ஸார் (பிரதி அதிபர், கமு/ அல்-ஹிலால் வித்தியாலயம்,சாய்ந்தமருது)
சர்வதேச இணைப்பாளர்: ஜனாபா ஹஸீனா கான்
உள்நாட்டு இணைப்பாளர்: ஜனாபா ஜஹானா ஸியாத்
சட்ட ஆலோசகர்: ஜனா ஜனாபா பா றிப்னா றாஸிக் (சட்டத்தரணி)
விசேட ஆலோசகர்: பனூன் கரீம் (பிரதி அதிபர், கமு/ மஹ்மூத் மகளிர் கல்லூரி)
உறுப்பினர்கள்:
AS. மொஹமட்
AM. அஸ்மினா
MIF. றிஹானா
AF. அறூஸா
HBF. பர்ஜிஸ்
BA. சௌமியா
ARF. சுபானா
MPD. லுப்ஸா
MMLF.சிப்றா
AMZ. சனூபர்
AC. சதீலா பர்வின்
JFI. லுப்னா
பாத்திமா சஸ்னின்
MAM. ஆதிலா
பாடசாலை அபிவிருத்திக் குழுவுக்கான பழைய மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகளாக
ஜனாபா ஆரிக்கா காரியப்பர்,
ஜனாபா நஸ்லின் றிப்கா அன்ஸார்
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டூள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.