இலங்கைக்கான ஐந்து புதிய
தூதுவர்கள்
நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கைக்கான ஐந்து புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உ யரிஸ்தானிகர்கள் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அவர்களிடம் இன்று கையளித்தனர். இந்த நிகழ்வு கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்றது.
உருகுவே, துருக்மெனிக்ஸ்தான், ஹங்கேரி, சுலோவேனியா, மாலி குடியரசின் புதிய தூதுவர்கள் அத்துடன் மொரிசியஸ் மற்றும் மலேசிய நாட்டின் உயரிஸ்தானிகர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்







0 comments:
Post a Comment