உறுமீன். படத்தில் நடித்த பாபி சிம்ஹா - நடிகை ரேஷ்மியின்
திருமணம் இன்று நடைபெற்றது!
சக்திவேல் பெருமாள்சாமி இயக்கிய உறுமீன். படத்தில் நடித்த பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் ஜோடிக்கு திருப்பதியில் இன்று திருமணம் நடைபெற்றது.
இத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டும் கலந்துகொண்டார்கள். ஏப்ரல் 24 அன்று சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment