காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில்
1,401 மில்லியன் ரூபா செலவில் சகல வசதிகளுடன்
10 மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடம்
காலி
மாவட்டத்தின் நோயாளர்களின் விசேட தேவைகளை கவனத்திற்
கொண்டு பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக
சத்திர சிகிச்சை மருத்துவ சிகிச்சைப்பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக
10 மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடம்
ஒன்றை 1,401 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில்
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நிர்மாணிப்பதற்கு
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில்
சுகாதாரம், போசணை மற்றும் தேசிய
வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன
அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே அமைச்சரவை
அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment