மணக்கோலத்தில் பரீட்சை எழுதிய
பொறியியல் பட்டதாரி பெண்
தமிழகத்தில் தட்டெழுத்தாளர் பதவிக்கு மணக்கோலத்தில் பொறியியல் பட்டதாரி பெண் ஒருவர் பரீட்சைஎழுதியுள்ளார்.
விழுப்புரம் அரசாங்க ஊழியர் குடியிருப்பில் வசித்துவரும் சுப்பிரமணியத்தின். மகள் அகிலாண்டேஸ்வரிக்கும், தமிழரசன் என்கிற பிரதீப்பிற்கும் இன்று காலை விழுப்புரத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்ததும் மணப்பெண் அகிலாண்டேஸ்வரி போட்டிப் பரீட்சை எழுத புறப்பட்டார். அவருக்குத் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் வாழ்த்து தெரிவித்து அனுப்பிவைத்தனர் பரீட்சை. எழுதிய அகிலாண்டேஸ்வரி பொறியியல் துறையில் பி.இ. முடித்தவர்.
பரீட்சை எழுத கைக்குழந்தையுடன் வந்த பெண் |
கண்பார்வையற்ற ஒருவர் பரீட்சை எழுதுகிறார் |
0 comments:
Post a Comment