ஹிலரியின் தோல்விக்கு காரணம் இவர்தானாம்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெற்றி பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹிலரி தோல்வியை தழுவினார். தோல்வி அதிர்ச்சியில் இருந்த ஹிலரி தன் தோல்விக்கு காரணம் எஃப்.பி. இயக்குனர் ஜேம்ஸ் கோமேதான் என்று கூறியுள்ளார்.

இது குறித்து ஹிலரி, ஈ மெயில் பரிமாற்றம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிப்பதாக எஃப்.பி. இயக்குனர் ஜேம்ஸ் கோமே நாடாளுமன்றத்துக்கு எழுதியே கடிதமே, தேர்தலில் எனக்கு பின்னடைவை ஏற்படுத்தியது' என்று கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top