அமெரிக்க தாக்குதலில் அல் குவைதா தலைவர் பலி
US says Afghanistan air
raid killed al-Qaeda leader
Faruq al-Qatani, group's leader for
northeastern Afghanistan, killed in October strike in Kunar, Pentagon says.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர் பலியானதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட அல் குவைதா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லாடனோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்த 2 ம் நிலை தலைவரான பரூக் அல்-கதானி. இவர அதிமுக்கிய தீவிரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த அமெரிக்க அரசு கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து அவரை தேடி வந்தது.
வான்வழி தாக்குதலில்., இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் அல் குவைதா தீவிரவாத இயக்கத்துக்கு தலைமை தாங்கிவந்த பரூக் அல்-கதானி, அக்டோபர் 23-ம் திகதி ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் அமெரிக்க விமானப்படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர் பீட்டர் குக் அறிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment