2016/2017 கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகங்களில்
29333 மாணவர்களை அனுமதிப்பதற்கு உத்தேசம்
2016/2017 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக் அனுமதிக்காக மொத்தமாக
29333 மாணவர்களை அனுமதிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உத்தேசித்திருக்கிறது.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு ஆகக் கூடுதலாக 3292 மாணவர்கள்
அனுமதிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாண்டு புதிய கற்கை நெறியாக வியாபார விஞ்ஞானம் எனும் கற்கை
நெறி மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்லது. 4 வருடங்களைக்
கொண்டுள்ள இக்கற்கை நெறிக்கு 100 மாணவர்கள்
அனுமதிக்கப்படுவார்கள்.
பல்கலைக்கழகங்களில் அனுமதிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மாண்வர்களின்
எண்ணிக்கை விபரம் வருமாறு,
பல்கலைக்காழங்கள்/
உயர் கல்வி நிறுவனங்கள்
|
மணவர்
எண்ணிக்கை
|
கொழும்பு பல்கலைக்கழகம்
|
2330
|
களனிப் பல்கலைக்கழகம்
|
3161
|
ஸ்ரீ ஜயவர்த்தபுர பல்கலைக்கழகம்
|
3292
|
மொறட்டுவைப் பல்கலைக்கழகம்
|
1738
|
பேராதனைப் பல்கலைக்கழகம்
|
2670
|
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்
|
2315
|
உறுகுனைப் பல்கலைக்கழகம்
|
2086
|
தென் கிழக்குப் பல்கலைக்கழகம்
|
1691
|
சப்ரகமுவப் பல்கலைக்கழகம்
|
1240
|
கிழக்குப் பல்கலைக்கழகம்
|
1361
|
ரஜரட்ட பல்கலைக்கழகம்
|
1920
|
வயம்ப பல்கலைக்கழகம்
|
1342
|
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்
|
842
|
கட்புல, அரங்கேற்றக்கலைகள் பல்கலைக்கழகம்
|
600
|
ஸ்ரீபாளி வளாகம்
|
160
|
திருக்கோணமலை வளாகம்
|
435
|
வவுனியா வளாகம்
|
400
|
கம்பஹா விக்ரமாச்சி ஆயுர்வேத
நிறுவகம்
|
120
|
சுவாமி விபுலானந்தர் அழகியற்
கற்கைகள் நிறுவகம்
|
230
|
சுதேச மருத்துவ நிறுவகம்
|
240
|
கொழும்புப் பல்கலைக்கழக
கணனிக் கல்லூரி
|
300
|
இராமநாதன் நுண்கலைக்கழகம்
|
210
|
மேலதிக உள்ளெடுப்பு
|
650
|
மொத்த உத்தேச அனுமதி
|
29333
|
0 comments:
Post a Comment