பேஸ்புக் வலைத்தள கணக்கில் மைத்திரியைவிட

முன்னிலையில் இருந்து கொண்டிருக்கும் மஹிந்த



பேஸ்புக் வலைத்தள கணக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் இருந்து கொண்டிருக்கின்றார்.
மஹிந்த ராஜபக்ஸவுக்கு பேஸ்புக் வலைத்தள கணக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விட அதிகளவான விருப்பங்கள் (Likes) கிடைத்துள்ளன.


இச்செய்தியை பதிவேற்றம் செய்யும் நேரத்தில் மஹிந்த ராஜபக்ஸ 11 லட்சத்து 82 ஆயிரத்து 919 Likes பெற்றுள்ளார். இதேவேளை மைத்திரிபால சிறிசேன 11 லட்சத்து 21 ஆயிரத்து 600 Likes பெற்றுள்ளார்.

இதனடிப்படையில் மஹிந்த ராஜபக்ஸ மைத்திரிபால சிறிசேனவை விட 61ஆயிரத்து 319 Likes மேலதிகமாகப் பெற்று முன்னிலையில் உள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top