மீனவ பிரஜைகளின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்து
வறுமையினை ஒழிக்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
மீனவ பிரஜைகளின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்தல் மற்றும் வறுமையினை ஒழித்தல் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்ட 30 வேலைத்திட்டங்களை, 2017ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 1,200 மில்லியன் ரூபாய் நிதியினை பயன்படுத்தி செயற்படுத்துவது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment