ஏ,எம்.ஏ அஸீஸ் அவர்கள் காலத்தில்
கல்முனையில் அவசர கச்சேரி.(
EMERGENCY KACHCHERI )
மர்ஹும்
ஏ,எம்.ஏ அஸீஸ்
அவர்கள் கல்முனையில்
அதிகாரியாக பதவி வகித்த காலத்தில் EMERGENCY KACHCHERI கல்முனையில் அவசர கச்சேரி நடைபெற்றதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். அக்காலத்தில் எடுக்கப்பட்டதே இந்த புகைப்படம்.
படத்தில்
காணப்படுபவர்கள் மர்ஹும் ஏ,எம்.ஏ அஸீஸ் அவர்களைத் தவிர ஏனையவர்கள் யார்
என்பதை அறிந்து கொள்ளமுடியவில்லை.
0 comments:
Post a Comment