புஸ்ஸெல்லாவ சரஸ்வதி மகா வித்தியாலத்தின்
உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்கு
புஸ்ஸெல்லாவ சரஸ்வதி மகா வித்தியாலத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்கான நிதியுதவியினை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இந்தியா அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கும், அதன் அடிப்படை வசதிகள் விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய மாகாண கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் கல்வி அமைச்சு மேற்கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment