காட்டுயானைகளால் ஏற்படும்
சேதங்களுக்கானஇழப்பீட்டுத் தொகையை
அமைச்சரவை அங்கீகாரம்
காட்டுயானைகளால் ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனி மனித உயிர் சேதங்களுக்காக செலுத்தப்படும் இழப்பீட்டுத் தொகையினை 200,000 ரூபாவிலிருந்து
500,000 ரூபா வரை அதிகரிப்பது தொடர்பில் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment