ட்ரம்ப், ஒரு முட்டாள், அவரது முகம் கார்ட்டூன்

கதாப்பாத்திரம் போன்று உள்ளது

ட்ரம்பைத் திட்டிய அமெரிக்கருக்கு நேர்ந்த கதி!


மார்க் ஜியன்கிரிகோ என்பவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொகுப்பாளர். அவர் ஏபிசி தொலைக்காட்சியில் நடத்தி வந்த ரியாலிட்டி ஷோ அமெரிக்காவில் மிகுந்த வறவேற்பு பெற்றுள்ளது.
இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது நண்பருக்கு பதில் அளிக்க டுவீட் ஒன்றைப் பதிவு செய்திருந்தார்.
அதில் ட்ரம்ப், ஒரு முட்டாள், அவரது முகம் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று உள்ளது எனக் கூறியிருந்தார்.

இதனைக் கண்டு பொங்கி எழுந்த குடியரசுக் கட்சி நிர்வாகிகள், மார்க்கின் டுவீட்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ட்ரம்ப் பார்வைக்கு அனுப்பினர். இதனை அடுத்து மார்க் ஏபிசி தொலைக்காட்சியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார்.   

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top