டுபாயில் 63 வயதில் குழந்தை பெற்ற
இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்
63-year-old woman gives birth to healthy baby girl in Dubai
63-year-old woman gives birth to healthy baby girl in Dubai
டுபாயில் முதன் முறையாக 63 வயதில் ஒரு பெண் குழந்தை பெற்றார்.கணவன்,
மனைவியாக வாழும் தம்பதிக்கு அவர்கள்
வாழ்வில் குழந்தை பாக்கியம் மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பெரும்பாலானவர்கள் குறிப்பிட்ட வயதிற்குள் தாயாகவும், தந்தையாகவும் ஆகிவிடுகின்றனர்.
ஆனால்
ஒரு சிலருக்கு அப்பாக்கியம் அமைவதில்லை. அவர்களில் மிகவும் அரிதானோர் மிக
வயதான காலத்தில் குழந்தை பாக்கியம் பெறுகின்றனர்.
அது
போன்ற அதிசய நிகழ்வு சமீபத்தில்
டுபாயில் ஏற்பட்டது. இலங்கையை
பூர்வீகமாக கொண்ட 63 வயது பெண் குழந்தை
பெற்ற அரிய சம்பவம் நடந்தது.
இப்பெண்ணுக்கு
ஏற்கனவே முதல் கணவர் மூலம்
செயற்கை கருத்தரிப்பு முறையில் 13 வயதில் குழந்தை உள்ளது.
தற்போது 2-வது திருமணம் செய்த
அவர் சென்னையில் செயற்கை கருத்தரிப்பு முறை
மேற்கொண்டார்.
தற்போது
அவருக்கு டுபாயில் குழந்தை பிறந்துள்ளது.
தாயும் குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்.
குழந்தை 2.25 கிலோ எடை உள்ளது.
இப்பெண்ணுக்கு டாக்டர் ஜாக்ரட் நிர்மலா
பிரசவம் பார்த்தார். ஆனால் தம்பதியின் பெயர்
வெளியிடப்படவில்லை.
கடந்த
ஆண்டு அரியானாவை சேர்ந்த தவிஞ்சர் கவுர்
என்ற பெண் செயற்கை கருவூட்டல்
முறையில் குழந்தை பெற்றார். அதே
போன்று தற்போது இவரும் குழந்தை
பெற்று இருக்கிறார்.
பொதுவாக்
60 வயதுக்கு மேல் பெண்கள் குழந்தை
பெறுவது மிகவும் ஆபத்தானது என
டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் 40 வயதுக்கு பிறகு அவர்கள் மிக
மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.
63-year-old woman gives birth to healthy baby girl in
Dubai
A 63-year-old woman in Dubai has given birth to a healthy baby girl at Thumbay Hospital on February 19, 2017 at 7.15 am, making her a third time-mum after a year-long IVF treatment.
Last year, the Sri Lankan lady and her Indian
husband decided to start a family, but they knew they'd have to deal with a few
bumps in the road. To overcome the risks associated with late pregnancies, they
saw an in vitro fertilization specialist in Chennai (India) who gave her the
go-ahead.
The journey, however, was not an easy one, admits
the 63-year-old miracle mum. She was diagnosed with gestational diabetes,
pre-eclampsia [hypertension during pregnancy] and placenta previa [the
condition when a baby's placenta partially or totally covers the opening in the
mother's cervix], following her check-ups at the Thumbay Hospital.
By the 36-th week, she complained of bleeding, and
was therefore led to an emergency caesarean section.
Overwhelmed with the joy of welcoming her baby four
weeks in advance, the new-mom said, “Despite the complications in the case, the
hospital staff extended special care and provided round-the clock services to
make it a smooth delivery and post-natal care. The baby weighed 2.3-kilogram
(5.1-pound) at birth and is now doing perfectly well.”
Dr. Jaget Nirmala, Specialist, Obstetrics and
Gynecology at Thumbay Hospitals said, “Women who are healthy enough to have a
baby in their later years shouldn’t be scared to do so. One should let nature
decide. Childbearing at 63-years of age is extremely rare, but not a record.
The patient and the baby have responded well to the treatment at our facility
and have been doing well.”
The hospital authorities confirmed that the couple
will be able to take their newborn home on Feb 21, 2017.
0 comments:
Post a Comment