வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை
அமைச்சர் ஹக்கீம் பார்வைட்டபோது
புனித
உம்ரா கடமையை
நிறைவேற்றிவிட்டு விமான நிலையத்தில் இருந்து வீடு
திரும்பிக்கொண்டிருந்த பாலமுனை, ஹுசைனியாநகர்
பகுதியைச் சேர்ந்த
குடும்பம் பயணித்த
வான் அண்மையில் சாய்ந்தமருதில் விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்து
தற்போது அம்பாறை
பொது வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்றுவருபவர்களை
ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸின்
தலைவரும் அமைச்சருமான
ரவூப் ஹக்கீம்,
சுகாதார பிரதியமைச்சர்
பைசல் காசிம்
மற்றும் மாகாண
சுகாதார அமைச்சர்
ஏ.எல்.
நஸீர் உள்ளிட்டோர்
இன்று19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நேரடியாக சென்று
பார்வையிட்டனர்.
0 comments:
Post a Comment