இப்படியும் நடந்திருக்கிறது!


முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சராக பதவி வகித்த ஏ. வரதராஜ பெருமாள் அவர்கள் நேற்று 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அரச தொலைக்காட்சியின்  வெளிச்சம் நிழ்ச்சியில்

.நாங்கள் அந்தநேரம் ஒற்றமையாகத்தான் இருந்தோம் .எந்தளவுக்கு என்றால் முஸ்லிம் காங்கிரஸ்.. தலைவர் அஸ்ரப் அவர்கள், தன்னிடம் அண்ணே நாங்கள் முஸ்லிம் மக்களை திருப்தி படுத்துவதற்காக ரீவியில பிரச்சரம் செய்யும்போது அத இத பேசுவோம் நீங்கள் தப்பா நினைச்சிக்க கூடாது என்பாராம்.. அதற்கு நாம் சம்மதித்தோம் என்று கூறினார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top