இலங்கையின் சுதந்திர தினத்தையொட்டி
வெளிவந்த தபால் முத்திரைகள்
2017 பெப்ரவரி 04 இலங்கையின் 69ஆவது
சுதந்திர தினம்!
இலங்கை சுதந்திரம் பெற்ற பின் அதன் சுதந்திர தினங்களையொட்டி
வெளிவந்த தபால் முத்திரைகள் இவை!
தொகுப்பு: Mahdy Hassan Ibrahim
1949. 02. 04 சுதந்திரம் பெற்ற முதலாண்டு
நிறைவையொட்டி வெளிவந்த தபால் முத்திரைகள்!
அன்றைய தேசியக் கொடி
|
மத நல்லிணக்கம்
|
1998. 02. 04 இலங்கையின் ஐம்பதாவது சுதந்திர
தினம் குறித்து வெளிவந்த தபால் முத்திரைகள்!
இலவசக் கல்வி!
|
இலங்கையின் முதல் பிரதமர்
D.S. சேனானாயக்க அவர்கள்!
|
1968. 02. 02 இலங்கையின் இருபதாவது சுதந்திர
தினத்தையொட்டி வெளிவந்த தபால் தலைகள்!
சுதந்திர சதுக்க மண்டபம்
|
1998. 02. 04 சுதந்திரம் பெற்ற ஐம்பதாண்டு
நிறைவில் பழைய கொடியும், புதிய
கொடியும்!
|
2008. 02.04 இலங்கை சுதந்திரம் பெற்ற
அறுபதாவது ஆண்டு வெளியிடப்பட்ட சிறப்புத் தபால்தலை!
|
தேசிய அபிவிருத்தி!
|
சிங்கக்கொடியும், செங்கோலும்! |
1988. 02. 04 இலங்கையின் நாற்பதாவது சுதந்திர
தினத்தை முன்னிட்டு வெளியான முத்திரைகள்!
தேசியக்கொடியும், தேசப்படமும்!
|
1949. 02. 05ஆம் திகதி வெளியாகியவை!
தேசியக்கொடி!
|
முதல் பிரதமர்!
|
கலாசார வளர்ச்சி
|
சிங்கச் சின்னமும், தேசப்படமும்!
|
0 comments:
Post a Comment