சாய்ந்தமருது தோணாப் பகுதியில் வெள்ள நீர்!
முகத்துவாரம் தோண்டப்பட்டு கடலுக்குள் பாய்ச்சல்!!
தற்போது நாட்டில் நிலவி வரும் சிரற்ற கால நிலை காரணமாக அம்பாறைப் பிரதேசத்தின்
பல பகுதிகளில் வெள்ள நீர் நிறைந்து காணப்படுவதாக அறிவிக்கப்படுகின்றது.
சிரற்ற கால நிலை காரணமாக சாய்ந்தமருது தோணாவை அண்டியுள்ள பகுதியில் வெள்ள நீர் ஓட
முடியாமல் தேங்கியிருந்த நிலையில் அதனைக் கடலுக்குள் அனுப்புவதற்காக முகத்துவாரம்
இயந்திரத்தின் உதவியுடன் தோண்டப்பட்டு நீர் கடலுக்குள் செலுத்தப்பட்டதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment