அரசியலமைப்பு மாற்றம்,

உள்ளூராட்சித் தேர்தல் ஏற்பாடுகள்தொடர்பில்

அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில்

மஹிந்தவுக்கு முந்திரி கொடுத்த மலிக் சமரவிக்கிரம



அரசியலமைப்பு மாற்றம், உள்ளூராட்சித் தேர்தல் ஏற்பாடுகள் என்று அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியலில் எதிர் எதிர் சக்திகளாக இயங்கும் இரண்டு கட்சிகளின் தலைவர்கள் நேற்று ஒன்றாக அமர்ந்து ரகர் போட்டியை கண்டு களித்தனர்.

கொழும்பில் நேற்று நடந்த ரகர் போட்டியை முன்னாள்ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட எம்.பியுமான ஹிந்த ராஜபக்வும், அவரது மனைவி சிரந்தி ராஜபக்வும் கண்டுகளித்தனர்.

ஹிந்த ராஜபக்வுக்கு அருகே, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், அமைச்சருமான மலிக் சமரவிக்கிரம அமர்ந்திருந்து போட்டியைப் பார்வையிட்டார்.


இதன்போது, மலிக் சமரவிக்கிரம முந்திரிப் பருப்புகளை, ஹிந்த ராஜபக் தம்பதிகளுடன் இணைந்து சாப்பிட்டார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top