
மஹிந்த அரசாங்கத்திலும் அலரி மாளிகையில் திருமணம் வாயடைத்துப் போன கூட்டணியினர் கடந்த மஹிந்த அரசாங்கத்திலும் அலரி மாளிகையில் திருமணம் வைபவம் இடம்பெற்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று முன்தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவின் திருமண நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றமை க…