கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்
விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை
அமைப்பதற்கான கேள்வி மனுவைக் கோரல்
அமைச்சரவை அங்கீகாரம்



கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவொன்றை நிர்மாணிப்பதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்வனவு குழுவின் சிபார்சுக்கமைய 926.5 மில்லியன் ரூபாவை M/s Link Engineering Pvt.Ltd என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Procurement for the construction of Accident and Emergency Care Unit in Kalmunai Ashroff Hospital (Document No.54)

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top