தற்போதைய இலங்கையின் நெருக்கடியான அரசியல் சூழ்நிலை
ஹரம் ஷரீபில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கலந்துரையாடல்
உம்ரா கடமைக்காக புனித மக்காவுக்கு சென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையிலான
பாராளுமன்ற உறுப்பினர்களும் தற்போதைய நெருக்கடியான அரசியல் சூழ்நிலை குறித்து இன்று
(09) மக்கா ஹரம் ஷரீபில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கலந்துரையாடினர்




0 comments:
Post a Comment