இஸ்லாமிய
வழி முறைகளை பின் தள்ளி
பதவி
மற்றும் அதிகாரங்களை
முன்
கொண்டு செல்ல கையாளும் உச்சகட்டம்
இதுதான் இஸ்லாமிய வழி முறைகளையும் பின் தள்ளி தனது பதவி
மற்றும் அதிகாரங்களை முன் கொண்டு செல்ல கையாளும் முஸ்லிம் சமூகத்திலுள்ள சில அரசியல்வாதிகளின் உச்சகட்ட வழிமுறை.
தயவு செய்து இவரின் அபிமானிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
எமக்கு போதித்துள்ள் இஸ்லாமிய வழிமுறைகளுக்காக இந்தப்பதிவை ஏற்றுக் கொள்ளத்தான்
வேண்டும்.
.
குறிப்பு: Rauf Hazeer சகோதரர் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு முஸல்மான் ஜுப்பா, தொப்பி அணிந்தவராக ஜும்ஆவுக்கு
செல்லும் வழியில் லொத்தர் சீட்டுக்கள்
விற்கும் நிலயத்திற்கு முன்னாள் டிக்கட்
எடுப்பதற்காக நின்று கொண்டிருப்பதை படத்துடன் அழகாகவும் தைரியமாகவும் ஆதாரத்துடன் சுட்டிக்
காட்டியவர். இப்படியான Rauf Hazeer சகோதரர் அவர்களின் துணிச்சலான கருத்துக்களுக்கு அவர் பாராட்டப்படவேண்டியவர்.
0 comments:
Post a Comment