
அட்டாளைச்சேனை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இன்று முதலாம் திகதி ஏற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் ஒருவர் தற்போது அக்கறைப்பற்று வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. …