மட்டக்களப்பு,திருகோணமலை மற்றும்
அம்பாறை  மாவட்டங்களுக்கு
மாவட்ட "அபிவிருத்திக்குழுக்களின்
இணைத்தலைவராக ஹிஸ்புல்லாஹ் நியமனம்."
.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிழக்கு மாகாணத்தினை விஷேடமாக அபிவிருத்திசெய்யும் வகையில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ்வை மட்டக்களப்பு,திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக நியமித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் துரித அபிவிருத்திகளை மையமாக வைத்து இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top